Videos

Poorvika - தமிழ்

பூர்விகா மொபைல் நிறுவனம் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் தேர்ச்சி பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது , Apple, OnePlus, Vivo, Samsung, Mi, Realme, Oppo, etc போன்ற வெவ்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போனை கையாளுகிறோம் , நாங்கள் 470 மேல் பட்ட விற்பனை நிலையங்கள் கொண்டிருக்கிறோம் ,
எங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக நீங்கள் டிஸ்கவுண்ட் கேஷ்பேக் எக்ஸ்சேஞ்ச் ஆபர் போன்ற வெவ்வேறு சலுகைகளை பெறலாம் ,
ரூ .15,000 க்கு கீழ் மலிவு மொபைல் போன்களைப் பாருங்கள் , எங்கள் நிறுவனம் உங்களுக்கு சிறப்பான தரமான பொருட்கள் மட்டுமே வழங்குவோம் , பல்வேறு விலை வகைகளில் பரவலான ஸ்மார்ட்போன் சேகரிப்புகளை நீங்கள் ஆராயலாம் , புதிய 5G மொபைல் அல்லது Best Camera Mobile ,அல்லது உங்கள் கேஜெட்க்கு தேவையான சிறந்த accessories எதுவாகினும் உங்கள் தேவைகளை சிறந்த விலையில் உங்களிடம் சேர்ப்பது எங்களுடைய கடமையாகும் , கூடுதல் சிறப்பாக , நாங்கள் 2 மணிநேர எக்ஸ்பிரஸ் டெலிவரி | ஃப்ரீ டெலிவரி அல்லது உங்கள் ஆர்டர்களை உங்களது அருகிலுள்ள பூர்விகா நிறுவனத்திலும் பெற்றுக் கொள்ளலாம்

Poorvika - தமிழ்